உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டுவாடா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பட்டுவாடா

  1. பிரித்து வழங்குதல், வினியோகம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

புறமொழிச்சொல்...இந்தி/உருது மூலம்.

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]
  • தபால் பட்டுவாடா (distribution of mail)

தொடர்புடைய சொற்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டுவாடா&oldid=1201192" இலிருந்து மீள்விக்கப்பட்டது