distribution
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
distribution
- பகிர்மானம், பகிர்வு; வினியோகம்,பட்டுவாடா, வழங்குதல்
- பரவல்
சொற்றொடர் பயன்பாடு[தொகு]
- தபால் பட்டுவாடா (distribution of mail)
- மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்குதல் (distribution of books to students)
- சாத்தியக்கூறு பரவல் (probability distribution)
- மின்பகிர்மானம் - electricity distribution