malformation
Appearance
ஆங்கிலம்
[தொகு]malformation
- உளவியல். உடல் உறுப்பு கோளாறுகள் ஒழுங்கற்ற உறுப்பு வளர்ச்சி
- கால்நடையியல். தோற்றக்குறை; பிறப்புக் குறைபாடு; பொருந்தா உருவமைப்பு
- மருத்துவம். இயல்பற்ற வளர்ச்சி; வடிவக்கேடு
- வேளாண்மை. உருமாற்ற நோய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +