உள்ளடக்கத்துக்குச் செல்

உதவி பேச்சு:Gadget-HotCat

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இலுகுவாக பகுப்புச் சேர்க்கும் நிரலை எப்படி விக்சனரியில் இயக்குவது?

[தொகு]

--Natkeeran 06:00, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

இந்தப் பக்கத்தைப் பார்க்கவும் w:en:User:TheDJ/HotCat -- Mahir78 11:25, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

Hot Cat - பகுப்புகளை விரைவாக சேர்க்க

[தொகு]

பகுப்புகளை விரைவாக சேர்க்க hotcat என்னும் கருவி ஒன்று உண்டு. அவற்றை தவிக்கும் கொண்டு வரும் முயற்சியாக சோதித்திருக்கிறேன். எனது பயனர் பகுதிக்கும் மட்டும் தற்போது வேலை செய்கிறது. உங்களுக்கும் வேண்டுமாயின் importScript("User:Mahir78/monobook.js"); உங்கள் பயனர் பக்கத்தில் சேர்த்து சோதித்து சொல்லுங்கள். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களை முழுமையாக மொழிபெயர்த்தபின் எல்லோருக்கும் கிடைக்க வழி செய்யலாம்.

தற்போது மொழிபெயர்ப்பு கருவியும் மேலே உள்ள வரியை சேர்த்தபின் வேலை செய்யும் என்று கருதுகிறேன். (மாற்றத்திற்குடபட்டது. சோதனை அடிப்படையில் உதவ கூடியவர்கள் மட்டும் உபயோகிக்கவும். நான் மட்டும் சோதித்துப் பார்ப்பதற்காக mahirtest என்கிற கணக்கு ஒன்றை தொடங்கியிருந்தேன். விக்கி கொள்கை படி ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர் கணக்குகள் வைத்திருக்க கூடாது என்று நினைக்கிறேன். அதனால் அதனை தடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை?. நன்றி) -- Mahir78 14:46, 25 ஆகஸ்ட் 2010 (UTC)

  • நானும் உங்கள் சோதனையில் பங்கு கொண்டு எனது அனுபவங்களைக் கூறுகிறேன். பயன்படுத்திப் பார்த்தேன். மிக்க நன்றி. ஏதேனும் மாற்றங்கள் தேவையெனின் தெரியப்படுத்துகிறேன். நன்றி--த*உழவன் 05:56, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
  • ஆங்கில எழுத்துக்களில் துவங்கும் பகுப்புப் பெயர்கள் ஒரிரு எழுத்துக்களைத் தட்டியவுடன் வருகிறது. தமிழ் எழுத்துக்களுக்கு அவ்விதம் வருவதில்லை.(எ. கா.) ar என்றுதட்டியவுடன், ar:குடும்பம் என்று முழுமையாக வருகிறது. பெய.. என்று தட்டத்துவங்கினால், பெயர்ச்சொற்கள் என்று முழுமையாக வருவதில்லை--த*உழவன் 02:18, 27 ஆகஸ்ட் 2010 (UTC)

சேமிப்பு இயக்கத்தில் தடை

[தொகு]
  • interactive என்ற சொல்லில் உள்ள கணினி அறிவியல் என்ற பகுப்பை, ஆங்கிலம்-பொதுக்கணினியியல் என்று மாற்ற முனைந்தேன். அப்பொழுது இதுபோல வந்து, தானாக சேமிக்காமல் நிற்கிறது. அது ஏன்?--த*உழவன்
  • மேலும், ஏற்கனவே உள்ள பகுப்பின் பெயரின் ஒருசில எழுத்துக்களைத் தட்டச்சுப்போது, அது தோன்றுவதில்லை.(எ. கா.) தமிழலக்க என்று தட்டச்சுப்போது, அதன் முழுச்சொல்லும் தோன்றுவதில்லை. ஆனால், தட்டச்சிய தமிழலக்க என்பதில் க்க என்பதனை backspace பொத்தானைக் கொண்டு அழிக்கும் போது, மீதமுள்ள தமிழலக்கணப் பதங்கள் என்பது உள்ளதாகக் காண்பிக்கிறது. அதன்பின்பே, அதனைத் தேர்வு செய்து சேமிக்க முடிகிறது.--த*உழவன் 01:40, 31 சனவரி 2011 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=உதவி_பேச்சு:Gadget-HotCat&oldid=915596" இலிருந்து மீள்விக்கப்பட்டது