கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
aptitude
- இயல்திறன்; திறமை
- தகுதி, இயற்கைப்பாங்கு, போக்கு, நாட்டம், திறமை, கற்றுக்கொள்ளும் ஆர்வம்
விளக்கம்[தொகு]
பணிகளைச் செய்வதில் இயல்பான உளவியல் அல்லது உடலியல் நாட்டம் மற்றும் திறம்பாடு