clot
Appearance
ஆங்கிலம்
[தொகு]clot
- உறைகட்டி; உறைவு
- கட்டுமானவியல். உறைதல்
- மருத்துவம். உறைகட்டி; உறைக்கட்டி; உறைதல்; உறைத்துகள்
- விலங்கியல். குருதியுறைதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +