spindle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

spindle

  • நூற்புக் கதிர்
  • இயற்பியல். கதிர்க்கோல்; சுழல் அச்சு; நூறபுக் கதிர்
  • கட்டுமானவியல். பாரமுளை கதிராளி
  • கைத்தொழில். அச்சாணி
  • தாவரவியல். கதிர்; விசைக்கதிர்
  • நெசவுத்தொழில். கதிர்; நூலுருளை
  • பொறியியல். அச்சாணி; கதிர்; கறங்குகாலி; சுழல் அச்சு; சுழல் அச்சு. கதிர்; நூற்புக் கதிர்; தக்ளி; விசைத் தண்டு
  • மரபியல். கதிர்
  • மருத்துவம். கதிர்; கதிர்க்கற்றை; நார்க்கற்றை
  • மாழையியல். கதிர்
  • விலங்கியல். கதிர்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் spindle
"https://ta.wiktionary.org/w/index.php?title=spindle&oldid=1613611" இலிருந்து மீள்விக்கப்பட்டது