prefect
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]prefect
- பின் வரும் பொறுப்புகளில் உள்ள உயர் நிர்வாக அலுவலர்
- பண்டைய உரோமாபுரியின் குடிமை அல்லது இராணுவத்தின் உயர் பொறுப்பு.
- பாரிஸ் நகர் காவல்துறைத் தலைவர்.
- பிரான்ஸ் நாட்டு நிர்வாகத் துறையின் உயர் நிர்வாகிகளுள் ஒருவர்.
- Jesuit பள்ளியின் ஒழுங்குக்குப் பொறுப்பு வகிப்பவர்.
- (பொதுவாக தனியார் பள்ளிகளில் உள்ள) மாணவ ஆளுகையாளர்.