prefect

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

prefect

  1. பின் வரும் பொறுப்புகளில் உள்ள உயர் நிர்வாக அலுவலர்
    1. பண்டைய உரோமாபுரியின் குடிமை அல்லது இராணுவத்தின் உயர் பொறுப்பு.
    2. பாரிஸ் நகர் காவல்துறைத் தலைவர்.
    3. பிரான்ஸ் நாட்டு நிர்வாகத் துறையின் உயர் நிர்வாகிகளுள் ஒருவர்.
    4. Jesuit பள்ளியின் ஒழுங்குக்குப் பொறுப்பு வகிப்பவர்.
  2. (பொதுவாக தனியார் பள்ளிகளில் உள்ள) மாணவ ஆளுகையாளர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=prefect&oldid=1878195" இருந்து மீள்விக்கப்பட்டது