பேச்சு:garlic
தலைப்பைச் சேர்Appearance
வெள்ளைப்பூடுஅல்லது வெள்ளைப்பூண்டு?--ரவி 08:13, 18 ஜூலை 2006 (UTC)
- வெள்ளைப்பூண்டு என்று மாற்றி விட்டேன். பேச்சுத் தமிழில் "வெள்ளப்பூடு" என்று சொல்வதுண்டு. --Omanickam 16:11, 18 ஜூலை 2006 (UTC)
அப்படியென்றால், வெள்ளைப்பூடு என்பதையும் குறிப்பிட்டு, அடைப்புக்குறிகளுக்குள் பேச்சுத்தமிழ் என்று குறிப்பிடலாம். இம்மாதிரி வழக்குகளும் விக்சனரியில் சேர்க்கப்படுவது அவசியம்.--ரவி 09:45, 19 ஜூலை 2006 (UTC)
Start a discussion about garlic
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve garlic.