பேச்சு:garlic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

வெள்ளைப்பூடுஅல்லது வெள்ளைப்பூண்டு?--ரவி 08:13, 18 ஜூலை 2006 (UTC)

வெள்ளைப்பூண்டு என்று மாற்றி விட்டேன். பேச்சுத் தமிழில் "வெள்ளப்பூடு" என்று சொல்வதுண்டு. --Omanickam 16:11, 18 ஜூலை 2006 (UTC)

அப்படியென்றால், வெள்ளைப்பூடு என்பதையும் குறிப்பிட்டு, அடைப்புக்குறிகளுக்குள் பேச்சுத்தமிழ் என்று குறிப்பிடலாம். இம்மாதிரி வழக்குகளும் விக்சனரியில் சேர்க்கப்படுவது அவசியம்.--ரவி 09:45, 19 ஜூலை 2006 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:garlic&oldid=11282" இருந்து மீள்விக்கப்பட்டது