உள்ளடக்கத்துக்குச் செல்

brittle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

brittle

  • உடையக்கூடிய; எளிதில் உடையக்கூடிய; நொய்மையான; நொறுங்கும்
  • இயற்பியல். எளிதினொருங்குகின்ற
  • கைத்தொழில். எளிதினொறுங்குகின்ற
  • பொறியியல். நொறுங்கு; நொறுங்கும்; நொறுங்கும் இயல்புள்ள
  • மருத்துவம். உடையும்; நொறுங்கும்
  • மாழையியல். எளிதினொறுங்குகின்ற; நொறுங்கும் தன்மை
  • வேதியியல். நொறுங்கத்தக்க; நொறுங்கும்; நொறுங்கும் (இயல்புள்ள)
  • வேளாண்மை. நொறுங்கத்தக்க; நொறுங்கும்

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் brittle
"https://ta.wiktionary.org/w/index.php?title=brittle&oldid=1536966" இலிருந்து மீள்விக்கப்பட்டது