brittle
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
brittle
- உடையக்கூடிய; எளிதில் உடையக்கூடிய; நொய்மையான; நொறுங்கும்
- இயற்பியல். எளிதினொருங்குகின்ற
- கைத்தொழில். எளிதினொறுங்குகின்ற
- பொறியியல். நொறுங்கு; நொறுங்கும்; நொறுங்கும் இயல்புள்ள
- மருத்துவம். உடையும்; நொறுங்கும்
- மாழையியல். எளிதினொறுங்குகின்ற; நொறுங்கும் தன்மை
- வேதியியல். நொறுங்கத்தக்க; நொறுங்கும்; நொறுங்கும் (இயல்புள்ள)
- வேளாண்மை. நொறுங்கத்தக்க; நொறுங்கும்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் brittle