benignity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • பெயர்ச்சொல்.
  1. அருளுடைமை
  2. அன்புடைப் பண்பு
  3. பண்புடைமை
  4. நோயின் தணிநிலை
  5. வானிலை வகையில் ஆக்கந்தரும் சூழ்நிலை.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---benignity--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=benignity&oldid=1533904" இலிருந்து மீள்விக்கப்பட்டது