இணைப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. பிரிந்து இருப்பதை இணைத்தல்
  2. சேர்த்து வைத்தல்.
  3. ஒன்றாக இருக்க இணைக்க வேண்டியவை ஆகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. joint
  2. connection
  3. annexure

சொல்வளம்[தொகு]

இணை - பு
இணைப்புக்கம்பி
மின்னிணைப்பு, பின்னிணைப்பு, ஒருங்கிணைப்பு
தொடரிணைப்பு, இணையிணைப்பு
இணைய இணைப்பு, தொலைபேசி இணைப்பு, பட இணைப்பு, சாலை இணைப்பு


( மொழிகள் )

ஆதாரங்கள் ---இணைப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இணைப்பு&oldid=1633277" இருந்து மீள்விக்கப்பட்டது