உள்ளடக்கத்துக்குச் செல்

நவதானியங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நவதானியங்கள்

  1. நெல்,
  2. கோதுமை,
  3. பாசிப்பயறு,
  4. துவரை,
  5. மொச்சை,
  6. எள்,
  7. கொள்ளு,
  8. உளுந்து,
  9. வேர்க்கடலை என்பன, நவதானியங்கள் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நவதானியங்கள்&oldid=1065738" இலிருந்து மீள்விக்கப்பட்டது