bus stand
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bus stand, பெயர்ச்சொல்.
- பேருந்து நிறுத்தம்
விளக்கம்
[தொகு]- பேருந்து நிலையம் அல்லது முனையத்திற்கு உள்ளே சேவையற்ற அல்லது காத்திருப்பு நேரங்களில் பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம், பேருந்து நிறுத்தம் வெவ்வேறு அகாலியான இடங்களில் காணப்படுகிறது. பள்ளி அல்லது கல்லூரி வாயில்கள், சந்தைகள், மருத்துவ மையங்கள் மற்றும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாலைகளின் குறுக்குவெட்டு போன்றவை.