உள்ளடக்கத்துக்குச் செல்

பேருந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு பேருந்து
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பேருந்து = Bus

  1. இயந்திரத்தால் உந்தப்படும், நீண்ட தோற்றம் கொண்ட, பயணிகள் போக்குவரத்துக்கான இருக்கைகள் கொண்ட, பொதுவாக ஒரு கால அட்டவணையின் கீழ் ஓட்டப்படும் வண்டி.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - bus
  • ஜெர்மன் - Bus
  • டச்சு - bus


சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேருந்து&oldid=1893125" இலிருந்து மீள்விக்கப்பட்டது