வார்ப்புரு பேச்சு:stroke order
தலைப்பைச் சேர்Appearance
எழுதும் முறை என்று நகர்த்தவும். --Natkeeran (பேச்சு) 14:54, 25 பெப்ரவரி 2012 (UTC)
மிக அவசியமான வார்ப்புரு.இங்கு அடித்தளமிட்டமைக்கு மிக்க நன்றி.அசைபடங்கள் இல்லா எழுத்துக்களுக்கு மட்டும் இவ்வார்ப்புருவை இணைக்கலாமா? அல்லது அனைத்துக்கும் இணைக்கலாமா? --00:15, 26 பெப்ரவரி 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
நன்றி. எங்கு முடியுமோ, குறிப்பாக தானியங்கி மூலம் உருவாக்கும் போது இரண்டையும் இணைப்பது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 06:04, 9 மார்ச் 2012 (UTC)
- சரி.இரண்டு அர்த்தமாக இருந்தேன்.அனைத்திலும் இணைந்து விடுகிறேன்.வணக்கம்.--06:14, 9 மார்ச் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
பயனுள்ள பக்கங்கள்
[தொகு]- பல்வகை கீறல்கள் --06:54, 18 மார்ச் 2012 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..