barometer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

barometer

  • காற்றழுத்த அளவி; காற்றழுத்த மானி
  • இயற்பியல். பாரமானி
  • கணிதம். பாரமானி
  • நிலவியல். பாரமானி
  • பொறியியல். அழுத்த அளவி; அழுத்தமானி
  • மருத்துவம். அழுத்தமானி; பாரமானி
  • மீன்வளம். காற்றழுத்த மானி
  • வேதியியல். அழுத்தமானி; பாரமானி
  • வேளாண்மை. வாயுமானி
  • வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி
  • மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் barometer
"https://ta.wiktionary.org/w/index.php?title=barometer&oldid=1683484" இலிருந்து மீள்விக்கப்பட்டது