barometer
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
barometer
- காற்றழுத்த அளவி; காற்றழுத்த மானி
- இயற்பியல். பாரமானி
- கணிதம். பாரமானி
- நிலவியல். பாரமானி
- பொறியியல். அழுத்த அளவி; அழுத்தமானி
- மருத்துவம். அழுத்தமானி; பாரமானி
- மீன்வளம். காற்றழுத்த மானி
- வேதியியல். அழுத்தமானி; பாரமானி
- வேளாண்மை. வாயுமானி
- வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி
- மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் barometer