servus

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இலத்தீன்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

servus பெயர்ச்சொல், (ஆண்பால்) .

  1. பணியாள், வேலைக்காரன்
  2. நில அடிமை
  3. அடிமை
"https://ta.wiktionary.org/w/index.php?title=servus&oldid=1609552" இலிருந்து மீள்விக்கப்பட்டது