dialysis
Appearance
ஆங்கிலம்
[தொகு]dialysis
- இயற்பியல். கூழ்ப்படிகப்பிரிவு; கூழ்மப் பிரிகை
- கால்நடையியல். இடைச்சவ்வூடு மூலம் பிரித்தல் சிறுநீர்க் கலவைப் பிரிப்பு
- தாவரவியல். கூழ்பளிங்குவேறாக்கல்
- மருத்துவம். ஊடுபிரித்தல்; கூழ்மப்பிரிப்பு; கூழ்மாறி
- விலங்கியல். கூழ்பளிங்குவேறாக்கல்
- வேதியியல். கூழ்ப்பளிங்குவேறாக்கல்; கூழ்மப்பிரிகை
- வேளாண்மை. கூழ் பிரிப்பு
விளக்கம்
[தொகு]- கரைந்த பொருளிலிருந்து இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து கூழ்ப்பொருள்களைப் பிரித்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +