உள்ளடக்கத்துக்குச் செல்

பாஞ்சராத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பாஞ்சராத்திரம், .

  1. பாஞ்சராத்ரம் என்றால் ஐந்து இரவுகள் என்று பொருள். ஸத்ர யாகம் ஒன்றில் ஐந்து இரவுகளில் எம்பெருமானை வழிபடும் விதம் உபதேசிக்கப்பட்டது. எனவே இந்தப் பெயர் வந்தது. பாஞ்சராத்ர ஸம்ஹிதை சில்ப சாஸ்த்ரம், வாஸ்த்து சாஸ்த்ரம், பல்வேறு தெய்வங்களின் உருவ வர்ணனை, அவர்களின் ஆயுதங்கள், பிம்பங்களின் அளவுகள், ஆராதனை முறை, அண்டங்களின் சிருஷ்டி க்ரமம், யோகம் அதாவது கடவுளை நெருங்குவதற்கான வழிகளை விவரித்தல் ஆகியவை அடங்கியது. இவையனைத்தும் ஜ்ஞானம் (ச்ருஷ்டி முதலியன), யோகம் (கடவுளை அடையும் வழி), கிரியா (ஆலய - பிம்ப நிர்மாணங்கள்), சரியா (பூஜை செய்யும் முறை) என்ற நான்கு தலைப்புகளில் அடங்கும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Pancharathiram means five nights. This philosophy of Vishnu worship was preached in one of the Sathra Yakas. Panchrathiram Samhitas speak about sculpture, vastu, description deities, weapons, icons and measurements, procedures for worship, creation of universe, karma, yoga etc. The four parts include Gnana, Yoga, Kriya and Sariya.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பாஞ்சராத்திரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாஞ்சராத்திரம்&oldid=1077278" இலிருந்து மீள்விக்கப்பட்டது