ரிக்‌ஷா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ரிக்‌ஷா:
(கோப்பு)

பொருள்[தொகு]

  • ரிக்‌ஷா, பெயர்ச்சொல்.
  1. பயணிகள் அமர்ந்திருக்க, ஒருவர் இழுத்துச் செல்லும் போக்குவரத்து ஊர்தி/வண்டி

விளக்கம்[தொகு]

  1. ரிக்க்ஷா என்றும் எழுதுவர். இச்சொல்லின் தோற்றம் யப்பானியச் சொல்லென்பர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. rickshaw



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரிக்‌ஷா&oldid=1903901" இலிருந்து மீள்விக்கப்பட்டது