பயணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பயணி (பெ)

பயணி:
விமானநிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்
பயணி:
இரயிலை எதிர்பார்த்து நிற்கும் பயணிகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்

பயணி (வி)

பயணி:
வாகனத்தில் பயணிக்கின்றனர்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு வாகனம் மூலம் செல், பயணம் செய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

சொல்வளம்[தொகு]

பயணி - பயணம்
சுற்றுலாப்பயணி - வெளிநாட்டுப்பயணி - விமானப்பயணி
தொழில்முறைப் பயணி, பேருந்துப்பயணி
போக்குவரத்து - வாகனம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயணி&oldid=1376753" இலிருந்து மீள்விக்கப்பட்டது