bioaccumulation
Appearance
பொருள்
bioaccumulation
- உயிரிகளில் திரட்டு
விளக்கம்
- ... இதுவம் ஒருவகை உயிர்வழிப்பெருக்கம் தான். ஆனால் இவை குறிப்பிட்ட உயிர்களில் அல்லது குறிப்பிட்ட இனங்களில் நடைபெருவதாகும்.
பயன்பாடு
- ... இந்தியாவில் DDT என்னும் பீடைநாசினி/பீடைஅழிப்புக்குப் பயன்பட்டாலும் இவை நிலத்தை மாசுபடுத்துவதோடல்லாமல் உயிர்களுக்குள் அண்டி ஊறு விளைவிக்கும். இவை ஒருமுறை உருவாக்கிவிட்டால் அது இயற்கையாக அழிய 100 ஆண்டுகளுக்கு மேலாகும். விழிப்புணர்ச்சித் தேவை.