உள்ளடக்கத்துக்குச் செல்

bioaccumulation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

bioaccumulation

  • உயிரிகளில் திரட்டு
விளக்கம்
  • ... இதுவம் ஒருவகை உயிர்வழிப்பெருக்கம் தான். ஆனால் இவை குறிப்பிட்ட உயிர்களில் அல்லது குறிப்பிட்ட இனங்களில் நடைபெருவதாகும்.
பயன்பாடு
  • ... இந்தியாவில் DDT என்னும் பீடைநாசினி/பீடைஅழிப்புக்குப் பயன்பட்டாலும் இவை நிலத்தை மாசுபடுத்துவதோடல்லாமல் உயிர்களுக்குள் அண்டி ஊறு விளைவிக்கும். இவை ஒருமுறை உருவாக்கிவிட்டால் அது இயற்கையாக அழிய 100 ஆண்டுகளுக்கு மேலாகும். விழிப்புணர்ச்சித் தேவை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=bioaccumulation&oldid=1821489" இலிருந்து மீள்விக்கப்பட்டது