scheduling

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • scheduling, பெயர்ச்சொல்.
  1. காலவரையீடு செய்தல்
  2. பட்டியலிடல்

விளக்கம்[தொகு]

  1. 1. ஒரு பன்முகச் செயல் முறைப்படுத்தும் கணினி மையத்தில் அடுத்து வரும் செயல்முறைகள் எவை என்பதைத் தீர்மானிப்பதற்கான பணி.
  2. 2. பகிர்ந்து கொள்ள முடியாத ஆதாரங்களை ஒதுக்கீடு செய்தல். எடுத்துக்காட்டு மையச் செயலகம் அல்லது ஒருங்கிணைந்த மின்சுற்று வழிச் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட மணிக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒதுக்கீடு செய்தல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---scheduling--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=scheduling&oldid=1907891" இலிருந்து மீள்விக்கப்பட்டது