scheduling
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- scheduling, பெயர்ச்சொல்.
- காலவரையீடு செய்தல்
- பட்டியலிடல்
விளக்கம்
[தொகு]- 1. ஒரு பன்முகச் செயல் முறைப்படுத்தும் கணினி மையத்தில் அடுத்து வரும் செயல்முறைகள் எவை என்பதைத் தீர்மானிப்பதற்கான பணி.
- 2. பகிர்ந்து கொள்ள முடியாத ஆதாரங்களை ஒதுக்கீடு செய்தல். எடுத்துக்காட்டு மையச் செயலகம் அல்லது ஒருங்கிணைந்த மின்சுற்று வழிச் சாதனத்தை ஒரு குறிப்பிட்ட மணிக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒதுக்கீடு செய்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---scheduling--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்