உள்ளடக்கத்துக்குச் செல்

without a doubt

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. ( ) without a doubt
  2. ஐயமின்றி, சந்தேகமற, உறுதியாக, கேள்விக்கிடமின்றி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. This is without a doubt the best book I've ever read (உறுதியாக, நான் படித்தவைகளிலேயே இதுதான் சிறந்த புத்தகம்)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=without_a_doubt&oldid=1879884" இலிருந்து மீள்விக்கப்பட்டது