பகற் கொள்ளை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பகற் கொள்ளை, பெயர்ச்சொல்.
- ஒரு பொருளுக்கு தகுந்த விலையைக் காட்டிலும் அதிகமான விலைக்கு விற்றல்.
- நியாயமற்ற விலை.
- பிறர் பொருளை திருடல்.
மொழிபெயர்ப்புகள்
- rip-off ஆங்கிலம்
விளக்கம்
- பொதுவாக கொள்ளை அடிப்போர், இரவில் சனசந்தடி இல்லாத நேரத்தில், அச்சத்துடனேயே கொள்ளை அடிப்பர். இதற்கு முற்றிலும் மாறாக சற்றும் பயமில்லாமல் பட்டப்பகலில் பிறரிடம் பணம் வாங்கும் வாணிக நுணுக்கத்தையே பொது மக்கள், வெறுப்புடன் இவ்வாறே குறிப்பிடுவர்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பகற் கொள்ளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற