reversion
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
reversion
- திரும்புகை; பணி / பதவியிரக்கம் ஆண்டு மாற்றுதல்; பணி இறக்கம்; பணியிறக்கம்; முந்தைய பணிக்குத் திரும்பல்; முன்னை நிலை மீள்வு
- உளவியல். முன்னிலை மீள்வு
- கணிதம். பின் வைப்பு
- தாவரவியல். நேர்மாறுதன்மை
- மரபியல். நேர்மாறுதன்மை; மீளல்
- மருத்துவம். பின்தள்ளல்; பின்நிலை
- வேளாண்மை. மீளல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் reversion