contact potential
ஆங்கிலம்[தொகு]
contact potential
- இயற்பியல். தொடுகை அழுத்தம்; தொடுகை மின்னழுத்தம்; தொடுகையழுத்தம்
- பொறியியல். தொடுநிலை மின்னழுத்தம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +