chessboard
Appearance
பொருள்
- chessboard, பெயர்ச்சொல்.
விளக்கம்
- சதுரங்கம் விளையாடப் பயன்படும் பலகை. சதுர வடிவில் உள்ள இதில் 8X8 = 64 உட்சதுரங்கள் உள்ளன.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---chessboard--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு