உள்ளடக்கத்துக்குச் செல்

பலகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு

(கோப்பு)

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. மரப்பலகை
    பொற்பலகையேறி யினிதமர்ந்து (திருவாசகம். 16,1.)
  2. உழவிற் சமன்படுத்தும் மரம்.
  3. சூதாட உதவுவதும் கோடுகள் வரையப்பட்டதுமான பலகை.
  4. நெடும்பரிசை. (தொல்காப்பியம். பொ. 67, உரை, பி-ம். பக். 209).
  5. பறைவகை.
    வீணை பலகை தித்தி வேணுசுரம் (விறலிவிடு).
  6. யானைமேற்ற விசு(பிங்கல நிகண்டு)
  7. எழுதுபலகை.
  8. ஒருவகை வரிக்கூத்து
  9. தொட்டிப்பாஷாணவகை. (மூ. அ.)
  10. வயிரத்தின் குணங்களுள் ஒன்று

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. board; plank
  2. leveling plank
  3. gaming table
  4. long shield, buckler
  5. a drum
  6. seat on an elephant's back, howdah
  7. tablet; slate
  8. a masquerade dance
  9. a mineral poison
  10. a quality of the diamond


( மொழிகள் )

சான்றுகள் ---பலகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


பலகை - பலகைக்கயிறு - பலகைக்கள்ளி - பலகைக்காந்தம் - பலகைத்தரை - பலகைநாக்கு - பலகைப்பா - பலகைமஞ்சள் - பலகைமரம் - பலகையடித்தல் - பலகையுரு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலகை&oldid=1968523" இலிருந்து மீள்விக்கப்பட்டது