சதுர்முகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சதுர்முகன் தன் அம்சவாகனத்தின்மீது
சதுர்முகன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சதுர்முகன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. one of hindu trinity gods-- brahma--the creator of the universe

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி....चतुर् + मुख = चतुर्मुख... ச1-து1-ர் (நான்கு) + முக(முகம்)=சதுர்முக...சதுர்முகன்...மும்மூர்த்திகளுள் ஒருவரும் படைப்புத் தொழிலுக்கு இறைவனுமான பிரம்மன் நான்கு முகங்களை உடையவர் ஆனதால் சதுர்முகன் எனப் போற்றப்படுகிறார்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +




சொல் வளம்[தொகு]

  • சதுராளன்
  • சதுரானனன்
  • சதுமுகன்
  • நான்முகன்
  • பிரம்மன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சதுர்முகன்&oldid=1400810" இலிருந்து மீள்விக்கப்பட்டது