சதுர்முகன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சதுர்முகன், .
பொருள்
[தொகு]- மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- one of hindu trinity gods-- brahma--the creator of the universe
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி....चतुर् + मुख = चतुर्मुख... ச1-து1-ர் (நான்கு) + முக(முகம்)=சதுர்முக...சதுர்முகன்...மும்மூர்த்திகளுள் ஒருவரும் படைப்புத் தொழிலுக்கு இறைவனுமான பிரம்மன் நான்கு முகங்களை உடையவர் ஆனதால் சதுர்முகன் எனப் போற்றப்படுகிறார்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
சொல் வளம்
[தொகு]- சதுராளன்
- சதுரானனன்
- சதுமுகன்
- நான்முகன்
- பிரம்மன்