luminary
Appearance
ஆங்கிலம்
[தொகு]luminary
- அறிவு மேதை; அறிவுமேதை; ஆன்றோர்; ஒளிப் பிழம்பு; ஒளிப்பிழம்பு
- இயற்பியல். விண்சுடர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +