unappreciated
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
unappreciated(உ)
- பாராட்டப்படாத
விளக்கம்
பயன்பாடு
- I felt like I had been used; I felt like all of my hard work had gone unappreciated - நான் (மற்றவர்களால்) பயன்படுத்தப்பட்டவனாக உணர்ந்தேன்; எனது கடின உழைப்பெல்லாம் பாராட்டப்படவில்லை என எண்ணினேன். (All I Have Left to Do Is Live, Doris D. Walker)
(இலக்கியப் பயன்பாடு)
- unappreciated (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---unappreciated--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்