உதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி?/சொல் வளப்பகுதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இஃது ஒவ்வொரு பக்கத்துக்கும் உரிய, சொல் விரிவுப் பகுதி ஆகும். பின்வருவனவற்றை இதில் குறிப்பிடலாம்.

  1. எழுத்துகளால் வேறுபடும் சொற்கள் (எ. கா.) அரி, அறி - பனம், பணம் ..
  2. எதிர்ச்சொல் (எ. கா.) ஒருமை, பன்மை..
  3. தொடர்புடையச்சொற்கள் (எ. கா.) ருசி=இனிப்பு, புளிப்பு, காரம்.
  4. சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில மொழியில் அமைந்துள்ள சொற்களஞ்சியம்(thesaurus->dove) போலத், தொடர்புடைய சொற்களைக் கோர்க்க வேண்டும்.
  • எளிமையாக் கீழே தடிமனாகத் தெரிவதை நகலெடுத்து ஒட்டி, கட்டத்திற்குள் மேற்கூறிய வகையில் சொற்களை இடலாம். (எ. கா.) கரப்பு

==[[சொல் வளப்பகுதி|சொல்வளம்]]==
:[[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]]