aptitude test
Appearance
ஆங்கிலம்
[தொகு]aptitude test
- இயல்திறன் தேர்வு
- இயல்நாட்டத் தேர்வு; உளச் சார்புத் தேர்வு; உளச்சார்புத் தேர்வு
- உளவியல். இயற்கை விருப்ப ஆர்வத்தேர்வு
- செயல்திறன் தேர்வு (ஆதாரம் தினமலர் 13/11/2009)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +