wary
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
wary(உ)
- எச்சரிக்கை உணர்வுள்ள, விழிப்புணர்வுள்ள, உன்னிப்புள்ள
விளக்கம்
பயன்பாடு
- Recent events had made him wary of strangers - அண்மைய நிகழ்ச்சிகள் அவரை முன்பின் தெரியாதவரிடம் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கச் செய்தன (Psmith, Journalist, P. G. Wodehouse)
- wary (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---wary--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்