நிர்மூலம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிர்மூலம், பெயர்ச்சொல்.
- ஆதாரமற்ற, காரணமற்ற
- ஒட்டுமொத்த அழிவு, பாழாகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம் நிர்மூலம் (சொலவடை)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நிர்மூலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற