hyperplasia
Appearance
ஆங்கிலம்
[தொகு]hyperplasia
- உளவியல். செல்களின் மிகைப்பெருக்கம்
- கால்நடையியல். அசாதாரண திசு வளர்ச்சி
- தாவரவியல். தீவிரப்பெருக்கம்
- மருத்துவம். அதிபெருக்கம்; மிகைப்பெருக்கம்; மிகைவளர்ச்சி
- வேளாண்மை. செல் எண் பெருக்கம்; திசுவறைப் பெருக்கம் மிகுதியாதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +