rock salt
Appearance
ஆங்கிலம்
[தொகு]rock salt
- இயற்பியல். இந்துப்பு; பாறை உப்பு; பாறையுப்பு
- கால்நடையியல். இந்துப்பு
- நிலவியல். கல்லுப்பு
- மாழையியல். இந்துப்பு; பாறை உப்பு
- மீன்வளம். இந்துப்பு
- வேதியியல். இந்துப்பு
- வேளாண்மை. பாறையுப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +