burying-beetle
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- burying-beetle, பெயர்ச்சொல்.
- தன் இள உயிர்களுக்கு உணவாகச் சிறு பூச்சிகளைப் புதைத்துவைக்கும் வண்டுவகை
- 68 சிற்றின வகைகள் உள்ளன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---burying-beetle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி