உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அஸ்கா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • ஒரு நகரத்தின் பெயர் என்பது எனக்குள் வியப்பைத் தந்தது. ஜெராக்ஸ் என்பது போல, இப்பெயரும் இருபெயர்ச்சொற்களை குறிப்பதை தெளிவாக விளக்கியமைக்கு மகிழ்கிறேன்.--த*உழவன் 02:06, 8 பெப்ரவரி 2011 (UTC)
உங்கள் மகிழ்ச்சியில் எனக்கும் பங்கு உள்ளதா?--Eldiaar 06:59, 8 பெப்ரவரி 2011 (UTC)
  • அதனால் தான் உங்கள் பக்கம் வந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.--த*உழவன் 08:06, 8 பெப்ரவரி 2011 (UTC)
எது நன்மை என்று எனக்குச் சொல்லுங்களேன்....
  1. ஆங்கிலச் சொற்களை அதிகமாக (விக்கியில்) அறிமுகப்படுத்துவது.
  2. தமிழ்ச் சொற்க்களை அதிகமாக அறிமுகப்படுத்துவது.--Eldiaar 09:50, 8 பெப்ரவரி 2011 (UTC)
  • உங்களது ஆர்வம் மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், ஏற்கனவே நமக்குமுன் உள்ள பதிவுகளை ஒட்டி, நாமும் புதிய சொற்களை உருவாக்கினால் நன்றாக இருக்கும். ஒரு சீரான நடைமுறைகளை நாம் உருவாக்க எண்ணுகிறேன். இன்னும் அது பற்றி பலர் எண்ண வேண்டும். பல்வேறு உரையாடல் பகுதிகள் கவனித்தால், நீங்களும் அதில் ஆர்வம் கொள்வீர்கள். உங்கள் பேச்சுபக்கத்தில் ==முந்தைய அனுபவப் பதிவுகள்== என்ற ஒன்றை உருவாக்கித் தந்தால், அதில் அவ்வப்பொழுது நீங்கள் குறிப்பாகக் காணவேண்டியதை இணைக்கிறேன்.
உங்களைப் பற்றி இப்பக்கத்தில் எழுதுங்கள் உங்களின் பெயர், எங்கு இருக்கிறீர்கள், உங்களது ஆர்வம் என்ன? விக்சனரிக்கு ஆர்வம் எப்படி வந்தது? என்பனவற்றைத் தெரிவித்தால் நான் உங்களுக்கு உதவியாக இருக்க உதவிகரமாக இருக்கும். மற்றவைகளை உங்கள் பேச்சுபக்கத்தில் அவ்வப்பொழுது தொடர்வோம். வணக்கம்.--த*உழவன் 01:10, 10 பெப்ரவரி 2011 (UTC)

Start a discussion about அஸ்கா

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அஸ்கா&oldid=919537" இலிருந்து மீள்விக்கப்பட்டது