உள்ளடக்கத்துக்குச் செல்

atomizer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

atomizer

  1. இயற்பியல். அணுவாக்கி
  2. பொறியியல். அணுவாக்கி; நுண்திவலையாக்கி
  3. மருத்துவம். தெளிப்பான், நீர்மங்களை நுண்திவலைகளாக்கும் கருவி
  4. வேதியியல். அணுவாக்கி
  5. வேளாண்மை. நுண்துகளாக்கி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=atomizer&oldid=1854376" இலிருந்து மீள்விக்கப்பட்டது