இறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இறு(வி)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

to break to snap, to severe ஆங்கிலம்

விளக்கம்

திருக்குறளில் பீலிபெய் சாகாடு மச்சிறும் என்று வரும் இடத்தில் அச்சு இறும் என்பது அச்சு முறியும் ஒடியும் என்று பொருள். இறுதல் முறிதல். இறுதி என்பதும் முடிந்துவிட்டது அற்று விட்டது என்று பொருள். இறுப்பு என்றால் பெற்ற கடனை அடைத்தபின் முடிவடைந்த நிலையைக் குறிக்கும். தம் வருவாயில் இருந்து பிரித்து ("முறித்து") அரசுக்குத் தரும் வரிக்கும் இறுத்தல் (வரி செலுத்துதல்) என்று பொருள். (இலக்கியப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

இறு - இறுதி


ஆதாரங்கள் ---இறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறு&oldid=1311856" இலிருந்து மீள்விக்கப்பட்டது